இன்று தமிழக அரசால் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினை அறிவிக்கப்பட்டுள்ளது அடுத்து திரைப்பட பிரபலகங்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து தருகின்றன..
துணை முதலமைச்சருக்கும் தங்களுக்கும் வாழ்த்துக்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் மீதும் மக்களின் பெயராலும் நீங்கள் உறுதி ஏற்க்கிறீர்கள் இரண்டுக்கும் உண்மையாக சேவை புரிவீர்கள் என்று நம்புகிறேன் என நடிகர் மற்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமலஹாசன் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளனர், அவரைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் ஆக பதவி ஏற்கும் சகோதரர் உதயநிதி ஸ்டாலினுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் நடிகர் தனுஷ், அதேபோல் இயக்குனர் வெங்கட் பிரபு உதயநிதி ஸ்டாலினுக்கு உங்களை நினைத்து பெருமை கொள்கிறேன் சார் துணை முதலமைச்சர் ஆகவும் தலைவராகவும் நம் மக்களுக்கு அற்புதங்களை செய்வீர்கள் என்பதில் சந்தேகம் இல்லை என்று பெருமிதமாக வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு, மேலும் பிரபலங்கள் மற்றும் திரை உலக நடிகர்கள் என பலரும் துணை முதலமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்..!!




