துப்பாக்கிச்சூடு.. இளைஞர் வெறிச்செயல் (வீடியோ)..!!

கொலம்பியாவில் உள்ள பாரன்குவிலாவில் டிசம்பர் 14ஆம் தேதி இந்த கொடூரம் நடந்துள்ளது. அதில் ஒரு இளைஞன் தனது நண்பர்களுடன் ஒரு உணவகத்தில் இருந்தபோது, மர்ம நபர் ஒருவர் அங்கு வந்துள்ளார். திடீரென அவர் தனது துப்பாக்கியால் அந்த இளைஞர்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார். இதில் அந்த வாலிபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். கொலை நடந்த காட்சிகள் அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஆனால் இதுவரை யாரையும் போலீசார் கைது செய்யவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

https://tamil.getlokalapp.com/tamilnadu-news/shooting-youth-rampage-video-12246382

Read Previous

இன்றைய பஞ்சாங்கம் 19-12-2023..!!

Read Next

குற்றாலத்தில் காட்டாற்று வெள்ளம் (வீடியோ)..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular