துரத்தி துரத்தி நோயை விரட்டும் துத்தி இலை..!! அந்த பிரச்சினையையும் தீர்க்குமாம்..!! தெரிஞ்சுக்கோங்க..!!

துத்தி இலை பல நோய்களுக்கு மருந்தாக பயன்பட்டு வருகிறது இது கிராமப்புறங்களில் ரோட்டோரத்தில் செடியாக இருக்கும் அதில் இருக்கும் பூக்கள் காய்கள் இதை எடுத்து சமைத்து சாப்பிட்டால் பல நோய்கள் நீங்கிவிடும்

துத்தி இலை பல வகைகள் உள்ளது கருங்குத்தி சிறு துத்தி பெரும்  துத்தி காட்டு துத்தி நாட்டு துத்தி  பலவகை துத்தி இருந்தாலும் கூட அனைத்து வகை  துத்தி மருந்தாக பயன்படுகிறது மற்றும் சமையலுக்கு இது ஒரு கீரை வகையாகவும்

துத்தி இலை செடி எப்படி இருக்கும்

துத்தி இலை செடி எப்படி இருக்கும் என்றால் கிராமப்புறங்களில் ரோட்டோரத்தில் மற்றும் ஏரி குளங்கள் போன்ற இடத்தில் அதிகமாக இருக்கும் நாங்கள் அதை போட்டோவாக கொடுத்துள்ளோம் அதை பார்த்து நீங்கள் தெரிந்து கொள்ளலாம்

துத்தி இலை மூல நோய்

அதிகமாக மூல நோய்களுக்கு இந்த துத்தி இலையை நம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் இந்த துத்தி இலையை பயன்படுத்துவதன் மூலமாக மூல நோய் விலகி விடுகிறது மூலநோய் இருக்கிறவர்களும் இல்லாதவர்களும் சாப்பிட்டு வந்தால் உடலுக்கு மிகவும் நல்ல ஒரு  இயற்கை மருந்தாக இருக்கும்

மலச்சிக்கல் நோய்கள் பலருக்கும் இன்னும் இருந்து கொண்டு தான் இருக்கிறது இந்த நோயை சரி செய்வதற்கு துத்தி இலையை சமைத்து சாப்பிட்டு வந்தால் குணமாகிவிடும்

சிறுநீர் பிரிதல் நோய்களுக்கு இந்த இலை மிகவும் முக்கியமாக பயன்படுகிறது சிறுநீர் பிரித்தல் முக்கியமான உறுப்பாக கிட்னி இருக்கிறது இந்த கிட்னியை பாதுகாப்பாக மற்றும் சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இந்த துத்தி கீரை பயன்படுகிறது

துத்தி இலை பொடி பயன்கள்

இந்தத் துத்தி இலை தோல் சம்பந்தப்பட்ட மற்றும் உங்கள் முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகளை நீக்குவதற்கும் இது மருந்தாக பயன்படுகிறது துத்தி செடியில் இருக்கும்  விதைகளை பொடியாக்கி பாலில் கலந்து குடித்தால் உங்கள் முகத்தில் இருக்கும்  கரும்புள்ளிகள் நீங்கிவிடும்

பற்களுக்கு இந்த துத்தி இலை மருந்தாக பயன்படுகிறது பற்களில் உள்ள ஈறுகள் தடைகள் போன்றவற்றை இறுக்கமாக வைத்துக் கொள்கிறது இந்த இலையை நீங்கள் சமைத்து சாப்பிடும் போது உங்கள் பற்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கும்

துத்தி இலை தீமைகள்

துத்தி இலை தீமைகள் என்று பார்த்தால் எதுவும் இருக்காது ஏனென்றால் நம் முன்னோர்கள் உணவே மருந்தாக பயன்படுத்தி வந்தார்கள் அந்த வகையில் இந்த துத்தி இலை மிகவும் முக்கியமான ஒரு கீரை வகையில் அடங்கியுள்ளது அதனால் துத்தி இலையில் எந்த வகையில்  தீமைகள் இருக்காது

துத்தி இலை ஆண்மை

துத்தி இலை  தினந்தோறும் சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு ஆண்மை அதிகரிக்கும் இந்த இலையை நீங்கள் மற்ற கீரை வகைகளை எப்படி சமைப்பீர்களோ அதே மாதிரி இதையும் சமைக்கலாம்..

Read Previous

தவறான வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பிட்டீங்களா?.. அப்போ உடனே இதை பண்ணுங்க..!!

Read Next

ஏழைகளின் வயிறு நிரம்பினால் இறைவனின் வயிறு நிறையும்..!! அருமையான கதை..!! படித்ததில் பிடித்தது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular