துருவ் ஜுரெல் டெஸ்ட் சதம்: இந்திய ராணுவத்துக்கு சமர்ப்பணம்..!! குவியும் பாராட்டுகள்..!!

இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியில், இளம் வீரர் துருவ் ஜுரெல் தனது முதல் டெஸ்ட் சதத்தை இந்திய ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பித்துள்ளார். அகமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 448 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது. 24 வயதான ஜுரெல் 210 பந்துகளில் 125 ரன்கள் குவித்தார்.

Read Previous

சோறு வடித்த கஞ்சியில் உள்ள நன்மைகள் குறித்து பார்க்கலாம்..!!

Read Next

PM Kisan திட்டத்தில் தீபாவளி பரிசாக ரூ.2,000..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular