
இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும் விரைய ஸ்தானத்தை பார்க்கும் ராசிநாதன் சுக்கிரனால் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும் மனதில் மகிழ்ச்சி ஏற்படும். படியான காரியங்கள் நடக்கும் ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும் மன தைரியம் அதிகரிக்கும் புத்தி தெளிவு உண்டாகும் தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள்…
விசாகம் 1, 2, 3, பாதங்கள் : இந்த வாரம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது கடும் முயற்சிகள் பலன் தரும் செலவு அதிகரிக்கும் சாதகமான சூழ்நிலை காணப்படும் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் மற்றவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டாகும். விட்டு சென்ற நண்பர் மீண்டும் வந்து சேர்வார் இதனால் மகிழ்ச்சி உண்டாகும்..
பரிகாரம் : மகாலட்சுமி வணங்க கடன் பிரச்சனை தீரும் மன நிம்மதி கிடைக்கும்..
பலன்கள் : இந்த வாரம் நான்காம் இடம் மிக வலுவாக இருக்கிறது வீடு மனை வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிடைக்கும் காரிய தடை தாமதம் விலகும் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இருப்பாராக இருக்கும் தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும் பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம் உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும்படியான சூழ்நிலைகள் மாறும் ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கு இடையே எதிர்ப்பாராத மன வருத்தம் ஏற்படும் பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும் கலைத் துறையினர் சில போராட்டங்களை சந்திக்க வேண்டி இருக்கும் மாணவர்களுக்கு கல்வி பற்றி கவலை குறையும்..
விசாகம் நான்காம் பாதம் : இந்த வாரம் சந்திரன் சஞ்சாரம் வீண் மனக்கவழியை உண்டாக்கும் எதிர்பாராத செலவு ஏற்படும் அலைச்சலால் சரியான நேரத்திற்கு உணவு உண்ண முடியாத நிலை ஏற்படலாம். பணவரவு இருக்கும் வாக்கு வன்மையால் காரி அணுகுலம் ஏற்படும்..
அனுஷம் : இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத போட்டிகள் ஏற்படும் தொழில் வியாபாரத்தில் அதிக முதலீடு செய்யும் முன்பு யோசிப்பது நல்லது. கடன் விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும் பழைய பாக்கியங்கள் சிறிது தாமதத்திற்கு பின் வந்து சேரும் உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும்..!!