துளசி சாற்றை கொண்டு குணமாக்கும் 20 வகையான வியாதிகள்..!! தெரிஞ்சிக்கோங்க..!!

பொதுவாக பண்டை காலம் முதற்கொண்டு இன்று வரை மிக சக்தி வாய்ந்த தாவரமாக துளசி பார்க்கப்படுகின்றது.

இதிலுள்ள சாற்றை கொண்டு 400-க்கும் மேற்பட்ட நோய்களை தீர்க்க முடியும் என மருத்துவர்கள் கருத்து வெளியிட்டுள்ளார்கள்.

இதன் காரணமாக தான் கோயில்களில் துளசி தீர்த்தம் பக்தர்களுக்கு கொடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் துளசி சாற்றினால் குணமாக்கப்படும் 20 வகையான நோய்கள் பற்றி தொடர்ந்து பார்க்கலாம்.

துளசி சாற்றினால் குணமாக்கப்படும் 20 வகையான நோய்கள்

1. யாராவது தன் உயிரை மாய்த்து கொள்ள விஷம் குடித்தார்கள் என்றால் துளசி சாற்றை கொண்டு அதனை முறிக்க முடியும்.

2. விஷஜுரம் குணமாகும்.

3. ஜன்னிவாத ஜுரம் குணமாக உதவுகிறது.

4. வயிற்றில் ஏற்படும் செரிமான பிரச்சினை அதிகரிக்கும் பட்சத்தில் அதிகப்படியான வயிற்றுப்போக்கு ஏற்பட்டு ரத்தம் போக்கு வரக்கூடும். இது போன்ற நேரங்களில் துளசி சாறு கைக்கொடுக்கும்.

5. சளி பிரச்சினையால் ஏற்படும் காது குத்து வலி துளசியால் குணமாக்க முடியும்.

6. காது வலி குணமாகும்.

7. ஆரோக்கிய பற்றாக்குறை ஏற்பட்டு யாருக்காவது தலைசுற்றல் ஏற்பட்டால் அதனை துளசி சாற்றை கொண்டு குணமாக்கலாம்.

8. பிரசவ வலியால் அவதிப்படும் பெண்கள் துளசி சாற்றை கொண்டு அவர்களின் வலியை கட்டுபடுத்தலாம். 9. அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நோயாளர்கள் துளசி கொண்டு மருத்துவம் செய்யலாம்.

10. சிறுநீரக துவார வலி குணமாக உதவுகிறது.

11. வீட்டில் ஏதாவது வண்டு கடித்து விட்டால் அதன் பாதிப்பை துளசி சாறு கொண்டு குணமாக்கலாம். 12. வாத நோயுற்றவர்களின் வயிற்று வலி, வயிற்று உப்பிசம் குணமாக உதவுகிறது.

13. துளசி சாற்றை கொண்டு டீ போட்டு குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

14. தோல் சம்பந்தமான நோய் குணமாக உதவுகிறது.

15. மின்சாரம் தாக்கியவரைக் காப்பாற்ற உதவுகிறது.

16. செரிமான பிரச்சினையுள்ளவர்கள் துளசி டீ குடித்தால் அஜீரண கோளாறு குணமாகும்.

17. கெட்ட ரத்தம் சுத்தமாக உதவுகிறது.

18. குஷ்ட நோய் குணமாகும்.

19. குளிர்காய்ச்சல் குணமாகும்.

20. மூக்கு சம்பந்தமான வியாதிகள் குணமாக உதவுகிறது.

Read Previous

நம் குழந்தை பருவம்..!! மறக்கமுடியாத பொக்கிஷம்..!! உங்கள் குழந்தை பருவ நினைவுகள் என்னென்ன?..

Read Next

காதல் உண்மையானதா என்பதை எப்படி அறிவது?.. சில சான்றுகள் உள்ளே..!! படித்துவிட்டு பகிருங்கள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular