துளசி செடியை இந்த திசையில் வைக்காதீர்கள்..!! எந்த திசை தெரியுமா?..

துளசி செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் வைக்கக்கூடாது. வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் வைத்தால் நல்லது என்று கூறப்படுகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்கள் நீங்கும். துளசி செடியைச் சுற்றி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இந்த புனிதமான செடியை தரையில் நடுவது அசுபமானது. ஒரு தொட்டியில் நடவும். துளசி செடியை சரியாக பராமரிக்கவில்லை என்றால், அது வீட்டில் உள்ளவர்களுக்கு துரதிர்ஷ்டத்தை தரும்.

Read Previous

தீபாவளி பண்டிகைக்கு அட்டகாசமான போனஸுடன் 1 வாரம் விடுமுறை – ஊழியர்கள் ஹாப்பி..!!

Read Next

ஃப்ரிட்ஜில் கண்டெடுக்கப்பட்ட பிரபல மாடல் சடலம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular