• September 12, 2024

துளசி செடியை வீட்டில் வளர்க்கலாமா..!! அதனால் இவ்வளவு பயன்களா..!!

மருத்துவ குணமக்க செடிக்கு வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது துளசி. இது வீட்டில் வளர்க்கக்கூடிய ஒரு செடி. இதை மூலிகைகளின் ராணி என்றும் அழைக்கப்படுகிறது. புனித தன்மை மிக்க இந்த துளசியில் நோய் தடுப்பு பண்புகள் அதிக அளவில் நிறைந்து காணப்படுகின்றது. இது குறித்து பதிவில் தெளிவாய் காண்போம்.

துளசி உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. தொடர்ந்து இந்த துளசி கலந்த நீரை பருகி வருவதால் நோய் எதிர்ப்பு அமைப்பு வலுப்படுத்துவதுடன் நோய் தொற்று பாதிப்பில் இருந்து உடலை காக்கிறது.

துளசியில் உள்ள கார்மிடேட்டில் பண்புகள் செரிமானத்தை சீராக்கி வாயு மற்றும் வயிறு உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளை தடுக்க உதவுகிறது. துளசி நீரை பருகுவதால் மன அழுத்தத்திற்கு ஏற்ப உடலை மாற்றி அமைக்கவும் அமைதி மற்றும் தளர்வான உணர்வை ஊக்குவிக்கவும் உதவுகிறது. அதுமட்டுமின்றி இந்த துளசியை வளர்ப்பதன் மூலம் வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டில் உள்ள பொருட்கள் மட்டுமல்ல நாம் வீட்டை சுற்றியுள்ள பொருட்களும் விதியின் திருப்பத்தில் மாற்றும்.

Read Previous

ஜூன் 24 இன்று சிக்கலில் சிக்கா போகும் நான்கு ராசிக்காரர்கள்..!! உங்கள் ராசி உள்ளதா..? உடனடியாக பாருங்கள்..!!

Read Next

கொடூரம்..!! இயற்கை உபாதை கழிக்கச்சென்ற பெண் கூட்டு பலாத்காரம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular