
துளசி இலை சாப்பிட்டால் சளி கரையும் என்று நமது முன்னோர்கள் சொல்வது வழக்கம் ஆனால் துளசி நீர் குடித்து வந்தால் நமது உடலில் உள்ள பிரச்சனைகள் தீர்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்..
ஆதி காலத்தில் இருந்து சளி இரும்பல் என்றாலே துளசி சிறந்த மருந்தாக விளங்குகிறது, துளசியை வெறும் வாயில் என்றாலே வாயில் ஏற்படும் துர்நாற்றம் நீங்கும் அதேபோல் துளசி இலையை மென்று முழுங்கினால் தொண்டை இருக்கும் அலர்ஜிகள் நீங்கும், மேலும் நரம்புகளை பலப்படுத்துவதால் பார்வை குணமடையும் உடலின் எந்த பகுதியில் புற்றுநோய் இருந்தாலும் துளசி நீர் அதனை முழுவதும் குணமாக்கும், துளசி நீர் தினமும் குடிப்பதால் வாய் துர்நாற்றம் மறையும் துளசி நீரை தொடர்ந்து பருகினால் நீரிழிவு நோய் நெருங்காது, மேலும் துளசி இலையை காலையில் வெறும் வயிற்றில் மென்று முழுவதும் மூலம் உடல் புத்துணர்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் அன்றைய பொழுதில் உடலில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் உணர முடியும்..!!