தொடர்ந்து பாரிஸ் பாரா ஒலிம்பிக் பேட்மிட்டன் போட்டியில் பலரும் பங்கேற்று வந்த நிலையில் வெள்ளிப் பதக்கம் வென்ற தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்த தமிழக வீராங்கனை துளசி மதிக்கு முதல் ஸ்டாலின் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்..
இந்தியாவிற்கு பெருமை சேர்க்கும் விதமாக பாரிஸ் பாரா ஒலிம்பிக் போட்டியில் பலரும் கலந்து கொண்ட நிலையில் தமிழகத்தில் இருந்து துளசிமதி மற்றும் பலரும் கலந்து கொண்ட நிலையில் துளசிமதி தமிழகத்தின் பெருமையை போற்றும் வகையில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார், இதைக் குறித்து தனது எக்ஸ்தள பக்கத்தில் பதிவிட்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், துளசி மதியின் அர்ப்பணிப்பு தளராத மனப்பான்மையும் லட்சக்கணக்கோரை ஊக்குவிக்கிறது என்று மனதார பாராட்டிய முதல்வர் அவர் நினைத்து தமிழ்நாடு பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளார், மேலும் இன்னும் பல துளசிமதிகள் தமிழ்நாட்டில் உருவாக வேண்டும் என்றும் அவர்களைப் போல தமிழகத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் பலரும் பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வாழ்த்துக்களுடன் நன்றி தெரிவித்துள்ளார்…!