தூக்கத்தில் நடக்கும் வியாதி..!! காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி மீட்பு..!! வைரலான வீடியோ..!!
அமெரிக்காவின் லூசியானா மாகாணத்தில் பெய்டன் செயின்டிக்னன் (10) என்ற சிறுமிக்கு தூக்கத்தில் நடக்கும் சோம்னாம்புலிசம் என்ற வியாதி உள்ளது. சம்பவத்தன்று இரவில் சிறுமி, தூக்கத்திலேயே நடந்து காட்டு பகுதிக்குள் சென்றிருக்கிறாள். இதையடுத்து, போலீசார் மற்றும் நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் சிறுமியை தேடி அழைந்த நிலையில், ட்ரோன் மூலம் காட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த சிறுமி கண்டறியப்பட்டு மீட்கப்பட்டாள்.
A 10-year-old girl who vanished into the Louisiana woods is back home with her family, thanks to a thermal imaging drone that tracked her down. The whole rescue was caught on video! Read the full story at the link in bio. pic.twitter.com/A02DryemXW
— TMZ (@TMZ) September 23, 2024




