
தூக்கமின்மை தான் மரணத்திற்கு முக்கிய காரணம் என்று சொன்னால் நம்புவீர்களா..?? அவசியம் அனைவரும் இந்த பதிவை படிக்கவும்..!!
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் மரணமடைவதற்கு தூக்கமின்மை தான் முக்கிய காரணம் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. தூக்கமின்மை மரணத்திற்கு காரணமா என்று பலரும் அதிர்ச்சிக்கு உள்ளாகலாம். செல்போன் மற்றும் மன அழுத்தம் போன்றவற்றால் தூக்கத்தை இழக்கும் பலர் தங்களது வாழ்நாளை குறைத்துக் கொள்வதாக சமீபத்தில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஸ்லீப் 20 – 23 என்ற மாநாட்டில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், சரியான நேரத்தில் சரியான தூக்கம் இல்லாதவர்களில் 40% பேர் மரணத்தை சந்தித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. தூக்கம் ஒருவருடைய உயிரை காப்பாற்றுவதில் எவ்வளவு முக்கிய பங்காற்றுகிறது என்பதை இதன் மூலம் அறியலாம். ஒருவர் ஒரு நாளைக்கு குறைந்தது ஏழு முதல் ஆறு மணி நேரம் ஆவது நிம்மதியாக தூங்க வேண்டும். எனவே தூக்கத்தை சாதாரணமாக யாரும் எடுத்துக் கொள்ளாதீர்கள்.