இன்றைய சூழலில் பலரும் உடல் உபாதைகளுக்கு மாத்திரை எடுத்துக் கொள்வது வழக்கம் அப்படி இருக்கும் பட்சத்தில் சில மாத்திரைகள் உடலில் உபாதைகள் மற்றும் உயிரையே பறிக்கும் சூழல் உண்டு பண்ணும்..
மருத்துவரின் அனுமதியின்றி எடுத்துக் கொள்ளும் மாத்திரையின் அளவானது உயிரையே படிக்கும், அப்படி இருக்கும் பட்சத்தில் தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வதனால் உடலில் மயக்க நிலை ஏற்படுத்தி பிறகு உயிரை பறிக்கும் சூழல் உண்டு பண்ணும் இதனால் தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ள நினைப்பவர்கள் மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று பிறகு தூக்க மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டும்..!!