நாம் தூங்குவதற்கு முன்பு வாழைப்பழம் சாப்பிடலாம் நல்ல தூக்கம் வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் வாழைப்பழத்தில் ஜீரண சக்தியும் எளிதில் செரிக்கக் கூடிய தன்மையும் கொண்டது வாழைப்பழம்..
தூங்குவதற்கு முன்பு வாழைப்பழத்தை சாப்பிடுவதனால் நல்ல தூக்கமும் காலையில் இயற்கை முறையில் உடலில் கழிவுகள் வெளியேறும் என்று மருத்துவர்கள் மற்றும் பெரியவர்கள் கூறுவது வழக்கம், ஆனால் வாழை பழத்திற்கும் தூக்கத்திற்கும் சம்மதம் இல்லை என்று ஆய்வு ஒன்று வெளிவந்துள்ளது, மேலும் தூங்குவதற்கு முன்பு நீங்கள் தாராளமாக வாழைப்பழத்தை சாப்பிட்டு வரலாம் என்றும் அதனால் உடலுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும் கூறுகின்றனர், மேலும் வாழைப்பழத்திற்கும் தூக்கத்திற்கும் எந்த உடன்பாடும் இல்லை என்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் மட்டும் வாழைப்பழத்தை இரவில் சாப்பிட தவித்துக் கொள்ள வேண்டும் என்றும் சர்க்கரை அளவு வாழைப்பழத்தில் அதிகம் உள்ளது என்று தெரிந்து கொள்ளவும், மேலும் வாழைப்பழத்தை உட்கொள்வதனால் உடலுக்கு தேவையான புரோட்டின் கிடைக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்..!!