தூத்துக்குடி விவகாரத்தில் என்ன செய்தீர்கள் : ஐகோர்ட் காட்டம்..!!

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று சிபிஐயிடம் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய ஆர்வலர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். அதில், 13 பேர் கொல்லப்பட்டனர். இந்தநிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக அருணா ஜெகதீசன் ஆணையம் அளித்த அறிக்கையின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா என்று கேள்வி எழுப்பியுள்ளது.

Read Previous

இன்றைய பஞ்சாங்கம் 13-12-2023..!!

Read Next

சூமோட்டோ வழக்கு : உரிய நடைமுறை பின்பற்றப்படுகிறதா ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular