தென்னந்தோப்பில் காதலியை நண்பர்களுடன் சேர்ந்து கூட்டுப்பாலியல் பலாத்காரம் செய்த பயங்கரம்: தஞ்சையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!!

தஞ்சை மாவட்டம் பாபநாசம் பகுதியில் வசித்து வருபவர் அபினேஷ் (வயது 21) அதே கிராமத்தை சார்ந்த 17 வயது சிறுமி  பள்ளியில்   12ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். இருவருக்கும் இடையில் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் காதலாய் மாறியது.

கயவனின் எண்ணம் தெரியாமல் திரியும் அபினேஷை கண்மூடித்தனமாய் உலகமென நம்பி உள்ளார். இதனிடையே கடந்த டிசம்பர் 19ஆம் தேதி சிறுமியை அங்குள்ள தென்னந்தோப்பு பகுதிக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு இருவரும் தனிமையில் பேசிக் கொண்டிருக்க சிறிது நேரத்தில் அவிநாசி நண்பர்கள் பாபநாசம் பகுதியை சார்ந்த ஸ்ரீகாந்த் (வயது 21), ஸ்ரீ தரன் (வயது 24), திருவாரூர் பகுதியை சேர்ந்த அரவிந்தன் (வயது 21) ஆகியோர் வருகை தந்துள்ளனர்.இதை கண்ட சிறுமி  திகைத்து தப்பி செல்ல முயற்சிக்க காதல் வார்த்தை பேசி அன்போடு அழைத்து சென்ற கயவன் மற்றும் அவரின் நண்பர்கள் சேர்ந்து சிறுமியை கூட்டும் பாலியல் பலாத்காரம்  செய்தனர்.

இந்த துயரத்தை அரவிந்தன் தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார். வீடியோவை தனது நண்பன் ராகுல் (வயது 24) என்பவருக்கு அவர் அனுப்பவே. வீடியோவை பார்த்த ராகுல் தனது நண்பர்களுக்கு அதனை பகிர்ந்து உள்ளார். இதனை தொடர்ந்து வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த குழந்தை நலத்துறை அதிகாரிகள் பாபநாசம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

புகாரை ஏற்றுக்கொண்ட காவல் துறையினர் மாணவி அடையாளத்தை கண்டறிந்து ரகசிய விசாரணை மேற்கொண்டனர்.மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரி பெற்ற புகாரை தொடர்ந்து போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குற்றவாளிகள் ஐந்து பேரையும் கைது செய்துள்ளனர், இவர்களிடம் நடந்த விசாரணையில் முதல் கட்டமாக மேற்கண்ட  தகவல் வெளியாகியுள்ளது, மேற்படி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Read Previous

“அழ வச்சதுக்கு ஒரு அவார்டா” தனக்கு கிடைத்த விருது குறித்து வடிவேலுவின் பேட்டி..!!

Read Next

பெண்களின் தலையாய பிரச்சினைகளா இருக்கும் நீர்க்கட்டி பிரச்சனையை குணம் செய்யும் வழிகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular