தென்னிந்தியாவில் உங்கள் மனைவியுடன் சுற்று பார்க்க வேண்டிய மலிவான டாப் 5 சுற்றுலா தலங்கள்..!!

என்னதான் நாம் நண்பர்களுடன் குடும்பத்தினருடன் பல இடங்களுக்கு பயணம் செய்தாலும் சுற்றுலா சென்றாலும் உங்களுக்கும் உங்கள் மனைவிக்குமான தூரம் குறையாது போல உள்ளதா இனி கவலை வேண்டாம் அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் நீங்களும் உங்கள் வாழ்க்கை துணையும் சேர்த்து ஒரு குட்டி ட்ரிப் தான் உங்கள் மனைவியுடன் பயணம் செய்வது என்பது ஆழ்ந்த செரிவூட்டும் அனுபவமாகவும் தொடர்பை வளர்க்கவும் உங்களுக்கு இடையேயான பிணைப்பை வலுப்படுத்த நீடித்த நினைவுகளை உருவாக்கவும் முடியும்..

அன்றாட வழக்கங்களில் இருந்து விலகி புதிய இடங்களை ஒன்றாக ஆராய்வது உற்சாகத்தை தருகிறது ஓய்வெடுக்க வாய்ப்பு அளிக்கிறது மற்றும் தனிப்பட்ட வழிகளில் ஒருவர் கூறுவர் புரிந்து கொள்வதை ஆழமாக்குகிறது அந்த வகையில் நீங்களும் உங்கள் மனைவியும் சேர்ந்து சுற்றி பார்க்க வேண்டிய டாப் 5 மலிவான சுற்றுலா தலங்கள் லிஸ்ட் இதோ, கோவா ஆச்சரியமாக இருக்கிறதா மலிவான சுற்றுலா தலங்களில் பட்டியலில் கோவா முதலிடத்தில் உள்ளது ஆம் கோவா நீங்கள் நினைப்பது போல காஸ்ட்லியான டெஸ்டினேஷன் கிடையாது, பட்ஜெட் பிரெஞ்சுளியாக நீங்கள் அழகாக திட்டமிடலாம் சென்னையிலிருந்து ரயில் கோவாவிற்கு செல்லலாம் 16 மணி நேரத்தில் கோவாவை அடைந்து விடலாம், அதேபோல் ஊட்டி கோயம்புத்தூரில் அமைந்துள்ள மலைகளின் ராணி யான ஊட்டி தமிழ்நாட்டின் பிரபலமான சுற்றுலா இடமாகும் தேயிலை தோட்டங்கள் அமைதியான நீர்வீழ்ச்சிகள் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகள் மற்றும் வசீகரமான காலனித்துவ கட்டிடக்கலைகள் ஆகியவற்றை நிறைந்திருக்கும் ஊட்டியை நீங்கள் உங்கள் துணையுடன் சென்று உங்கள் தாம்பத்திய வாழ்வை மேலும் இனிமையாக்கலாம், அதனை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் ரத்தினமாக ஏழைகளின் ஸ்காட்லாந்து என்ற செல்லப் பெயர் பெற்ற குடகு மிகவும் பிரபலமான மலை வாசித்தலமாகும் இங்கே தேனிலவு தம்பதிகள் அதிக அளவு குவிக்கின்றனர் என்பது நாம் அனைவருக்கும் அறிந்த விஷயமே குடிகளுக்கு செல்ல சிறந்த வழி பெங்களூரில் இருந்து பேருந்தில் செல்வதுதான், கொடைக்கானல் வசீகரம் நிறைந்த மலைகளின் இளவரசியான கொடைக்கானல் திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி மலை சாரலில் அமைந்துள்ளது கடல் மட்டத்திலிருந்து 7200 அடி உயரத்தில் உள்ள இந்த மலை வாஸ்தலத்தை நீங்கள் பார்வையிடும் போது நீங்கள் கற்பனை செய்த ஒவ்வொரு துளியும் நிஜமாக இருப்பதை காணலாம். கொடைக்கானல் என்பது தினசரி நகர வாழ்க்கையில் கடுமையிலிருந்து ஓய்வெடுக்க நீங்கள் செல்லக்கூடிய ஒரு இடமாகும், மூணாறு கேரளாவின் வசீகரமான மலை பாசத்தலம் மற்றும் தென்னிந்தியாவின் சிறந்த தேனிலவு இடங்களில் ஒன்றான மூணாறில் நீங்கள் நான்கு முதல் ஐந்து நாட்கள் தங்கி இருந்த உங்கள் சுற்றுலாவை மறக்க முடியாத இனிமையான நினைவுகளை உருவாக்கலாம் தேயிலை தோட்டங்கள் மழை தொடர்கள் படகு சவாரிகள் ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு ஆணை முடி மலைகளின் வளைந்த சாலைகள் வழியாக காதலர் அல்லது வாழ்க்கை துணையுடன் கைகோர்த்து உலா வாருங்கள் அந்த நிகழ்வுகள் மிகவும் அழகாகும்..!!

Read Previous

மீனை வாங்கினால் சால்மன் பெஸ்ட் எலும்பு வலுப்பெற மூட்டு வலி குறைய ஆரோக்கியம் தரும் சால்மன் மீன்கள்..!!

Read Next

குளிர்காலத்தில் தேன் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியமானதா என்பது பற்றி அவசியம் நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular