தெரு விளக்கு பயன்படுத்துவதனால் மனிதனுக்கு மூளை பக்கவாதம் ஏற்பட வாய்ப்பு உண்டு என்று சீன விஞ்ஞான மையம் கூறுகிறது..
மேலும் குடியிருப்பு பகுதியில் உள்ள வெளிச்சம் அளவை வைத்து ஆராய்ச்சி நடத்திய போது மனிதனுக்கு மூளை பக்கவாதமும் அல்லது மூளை ஸ்டோக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது என்று அந்த ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது, மூளைக்கு தேவையான மெலடோனின் உற்பத்தி திறன் குறைவதனால் மனிதனுக்கு மூளையில் பக்கவாதம் வருவதற்கு வாய்ப்பு உண்டு மேலும் தெருவிளக்கு மட்டுமல்லாமல் வீட்டில் பயன்படுத்தும் மின்சாரங்களின் வெளிச்சம் மனிதனின் கண்களை அதிகம் தாக்கும் பட்சத்தில் மரணமே ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு என்றும் 43% மக்கள் மூளை ஸ்டோக் வருவதற்கான அறிகுறிகள் இருக்கிறது என்றும் அந்த ஆராய்ச்சி முடிவில் தெரியவந்துள்ளது, இரவில் தூங்கும் போது மின்சாரங்களையும் அணைத்து வைத்து தூங்குவது உடலுக்கு ஆரோக்கியமும் மெலடோனின் சுரப்பி உற்பத்தி திறனை அதிகமாகும் என்றும் மருத்துவ மற்றும் அறிவியல் நிபுணர்கள் கூறியுள்ளனர்..!!