இன்று தபால் தினம் உலகம் முழுவதும் தபால் தினத்தை கொண்டாடி வருகின்ற நிலையில் கடலுக்கடியில் செயல்படும் தபால் நிலையத்தை பற்றி காண்போம்..
தபால் நிலையத்திற்கு தனி மதிப்பும் அதனைப் பற்றிய அனுபவம் கொண்ட மனிதர்களும் உண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் தபால் நிலையங்கள் ஊர் புறங்களிலும் கிராமப்புறங்களிலும் இருப்பது மிகவும் இயல்பு ஆனால் தபால் நிலையத்தில் தங்களது கடிதங்களை அனுப்பாத தலைமுறை என்று 90களில் கிடையாது, தபாலை எதிர்பார்த்து 90களில் வாழ்ந்த பலரும் உண்டு, அப்படி இருக்கும் பட்சத்தில் தெற்கு பசிபிக் கடலில் அமைந்திருக்கிறது வனவாட் கடற்கரை இங்கு கடலுக்கு அடியில் தண்ணீரிலிருந்து 300 மீட்டர்கள் கீழே தபால் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது இங்கு வாட்டர் ப்ரூஃப் தபால்களையும் நம் அனுப்பலாம் இந்த தபால் நிலையம் மூலம் அஞ்சல்கள் அனுப்ப நினைக்கும் மக்கள் வாட்டர் ப்ரூஃப் காடுகளை வாங்கி தண்ணீரில் நீந்தி சென்று தங்கள் தபால்களை போஸ்ட் செய்கின்றனர் உள்ளூர் மற்றும் சர்வதேச தபால்களையும் இந்த அலுவலகத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகின்றது..!!




