தெலங்கானாவில் 70.60 விழுக்காடு வாக்குகள் பதிவு..!!

தெலங்கானா மாநிலத்தில் உள்ள 119 தொகுதிகளுக்கும் நேற்று (நவம்பர் 30) ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் மொத்தம் 70.60 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெலங்கானாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை கைப்பற்றும் என கணிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா உள்பட 5 மாநிலங்களுக்கும் டிசம்பர் 3 வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.

Read Previous

வைகை அணையில் தண்ணீர் திறப்பு..!! 4 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை..!!

Read Next

சில வருடங்களுக்கு வில்லன் கதாபாத்திரம் நடிக்க மாட்டேன் – நடிகர்  விஜய்சேதுபதி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular