தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் மீள 8 வாரம் ஆகும்..!!

தெலங்கானா முன்னாள் முதல்வர் கேசிஆர் இன்று காலை, குளியலறையில் வழுக்கி விழுந்து பலத்த காயமடைந்தார். இந்த நிலையில், அவருக்கு 8 வாரம் சிகிச்சை தேவை என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. கேசிஆருக்கு எடுக்கப்பட்ட சி.டி.ஸ்கேனில், இடதுபக்க இடுப்பில் பலத்த அடிபட்டுள்ளதாகவும், அது சரியாக 8 வாரம் ஆகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது. மேலும், ஆர்த்தோ, அனஸ்தீஸியா, பொது மருத்துவர் குழு கேசிஆரை தொடர்ந்து கண்காணித்து வருவதாக தெரியவந்துள்ளது.

Read Previous

இன்றைய பஞ்சாங்கம் (டிசம்பர் 09)..!!

Read Next

பொது நிவாரண நிதி: ரூ.3 கோடி வழங்கிய டிவிஎஸ்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular