தெலுங்கானாவில் ராகுல் காந்தி பேருந்தில் சுற்றுப்பயணம்..!!

தெலங்கானாவில் இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தெலுங்கானாவில் மூன்று நாட்கள் பேருந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் 19ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை பல தொகுதிகளை ராகுல் பார்வையிடுவார் என தெரிகிறது. இருப்பினும், சுற்றுப்பயண தேதிகள் இன்னும் இறுதி செய்யப்படவில்லை. இம்மாதம் 10ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் காங்கிரஸ் அரசியல் விவகாரக் குழு கூட்டத்தில் ராகுலின் பேருந்து பயண அட்டவணை மற்றும் வழி வரைபடம் குறித்து தெளிவுபடுத்தப்படும்.

Read Previous

11 நேபாள குடிமக்கள் பலி..!! பயங்கரவாதிகள் வெறிச்செயல்..!!

Read Next

ஜாதிவாரி கணக்கெடுப்பை எடுக்காதது ஏன்? – காங்கிரஸ் கேள்வி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular