தெலுங்கிற்கு பாகுபலி போல தமிழ் சினிமாவுக்கு கங்குவா இயக்குனர் சுசீந்திரன்..!!

அனைவரும் குடும்பத்துடன் சென்று கங்குவா திரைப்படத்தை பாருங்கள் என்று இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்…

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கத்தில் வெளியான திரைப்படம் கங்குவா ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தில் தீஷா பாதனி பாபிலோன் யோகி பாபு ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார், வெற்றி ஒளிப்பதிவு செய்யும் இப்படம் 3 டீ முறையில் சரித்திர படமாக உருவாகியுள்ளது, இப்படம் தமிழ் தெலுங்கு மலையாளம் ஹிந்தி கன்னடம் ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் கிட்டத்தட்ட 11 ஆயிரத்து 500 திரையரங்குகளில் கடந்த 14ஆம் தேதி வெளியானது மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா இரட்டை இடங்களில் நடித்திருக்கிறார், அதாவது பழங்குடியின மக்களில் ஒருவனாகவும் மற்றொன்றில் ஸ்டைலிஷ் ஆன தோற்றத்தில் நடித்திருக்கிறார், படத்தில் அதிரசத்தம் 3டி காட்சிகள் நகைச்சுவை காட்சிகள் உள்ளிட்டவை குறித்து விமர்சனங்கள் எழுந்தன இத்திரைப்படத்தில் நடித்த சூர்யாவை பல விமர்சித்து வரும் நிலையில் ஜோதிகா மற்றும் சீனு ராமசாமியாகியூர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் இந்த நிலையில் குழந்தைகளுடன் படத்தை பார்த்த இயக்குனர் சுசீந்திரன் படத்தை பாராட்டி பதிவு ஒன்றே வெளியிட்டுள்ளார், அதில் நேற்று மாலை என் குழந்தையுடன் கங்கு பாத்திரத்தை பார்த்தேன் தமிழ் சினிமாவில் மிகவும் நேர்த்தியான பிரம்மாண்டமான திரைப்படம் இது, ரசிக்கும்படியான திரைக்கதை அமைத்துள்ளனர் சிவா இயக்குனர் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள், சூர்யா சாரின் நடிப்பு உழைப்பு பிரமிக்க வைக்கிறது அனைத்து துறைகளிலும் உலக தரத்துக்கு தமிழில் இந்த கங்குவா தமிழக மக்களுக்கு ஒரு வேண்டுகோள் காலம் தாழ்த்திக் கொண்டாடி விடாதீர்கள் அனைவரும் குடும்பத்துடன் சென்று இந்த திரைப்படத்தை பாருங்கள் கங்குவா உங்களை மகிழ்விப்பான் என்று தெரிவித்துள்ளார்..!!

Read Previous

நடிகர் சமுத்திரக்கனி நடிக்கும் திரு மாணிக்கம் படத்தின் பொம்மக்கா வீடியோ பாடல் அப்டேட்..!!

Read Next

பெரும் சோகம் அதிகமான உடற்பயிற்சியால் ஜிம் உரிமையாளர் மயங்கி உயிரிழப்பு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular