தேங்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

தேங்காய் பூவை சாப்பிட்டால் இளமையாக இருக்க பல நன்மைகள் கிடைக்கும். இளநீரை விட தேங்காய் பூவில் அதிக சத்துக்கள் இருப்பதாகவும், தேங்காயின் உள்ளே இருக்கும் தண்ணீர் தான் தேங்காய் பூவாக மாறுவதாகவும் கூறப்படுகிறது. தேங்காய்ப் பூவைச் சாப்பிட்டால் செரிமான மண்டலம் குளிர்ச்சியடைவதோடு, அசிடிட்டியில் ஏற்படும் அலர்ஜியையும் குணப்படுத்துவதாகச் சொல்லப்படுகிறது. தேங்காய்ப் பூவில் உள்ள ஜெலட்டினஸ் பொருள் புத்துணர்ச்சியைத் தரக்கூடியது என்பதும் குறிப்பிடத்தக்கது. தேங்காய் பூவில் உள்ள வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும், உடலை குளிர்ச்சியாகவும் வைத்திருக்க உதவுகிறது.

Read Previous

பாகிஸ்தான் வீரர்களுக்கு வைரஸ் காய்ச்சல்..!!

Read Next

தொழிலாளி வங்கிக் கணக்கில் திடீரென விழுந்த ரூ.221 கோடி..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular