தேசப்பற்றுகளுக்காக போராடுபவர்களுக்கு மத்தியில் அணுகுண்டு ஒன்றும் பெரிய ஆயுதம் இல்லை என்று உக்ரைன் கூறியுள்ளது..
அணுகுண்டு இருந்தால் ஆக்கிரமிப்பையும் தாக்குதலையும் தவிர்க்கலாம் என கருதி வல்லரசு நாடுகள் அதை கூவித்துள்ளன இதில் ரஷ்யா இஸ்ரேலும் அடங்கும் அந்த அணுகுண்டுகளை கண்டு ரஷ்யாவிடம் இருந்து மேலை நாடுகளும் இஸ்ரேலிடம் இருந்த அரேபிய நாடுகளும் விலகி இருக்கிறது இதனால் தேசப்பற்றுக்காக சண்டையிடுவதற்கு அணுகுண்டு ஒரு பொருட்டல்ல என்பதை உக்கரையின் போர் களமும், காசா போர்க்களமும் கண்முன் காட்டியுள்ளது, ரஷ்யா உக்ரைனுக்கு இடையேயான போர்கள் உலகில் பெரும் மாற்றத்தையும் பாதிப்பையும் ஏற்படுத்தி உள்ள நிலையில் தற்போது அணுகுண்டு ஒன்றும் பெரிய ஆயுதம் இல்லை என்று கூறியது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது, நமது நாட்டிற்காகவும் நமது தேசப்பத்திற்காகவும் போராட்ட நினைப்பவர்களுக்கு அணுகுண்டு ஒன்றும் பெரிய ஆயுதம் இல்லை என்று கூறியுள்ளனர்..!!