தமிழகத்தில் தேசிய வங்கியில் ரூபாய் 89,150 சம்பளத்தில் வேலை வாய்ப்பு.
தமிழகத்தில் விவசாயி மற்றும் ஊரக வளர்ச்சிக்கான தேசிய வங்கி நபார்டு assistant manager 102 காலி பணியிடங்கள் நிரப்புவதற்கு அறிவித்துள்ளது, மேலும் வயதுவரம்பு 22 முதல் 30 வரை வேண்டும் சம்பளம் 40,000 முதல் 90,000 வரை உயர்வு உண்டு, தேசிய வங்கியில் விண்ணப்பிக்க விரும்புவோர் குறைந்தது டிகிரி முடித்திருக்க வேண்டும், அதிகாரப்பூர்வமாக ஆகஸ்ட் 15 க்குள்அ இணையத்தில் விண்ணப்பிக்க வேண்டும், மேலும் விவரங்களுக்கு https://www.nabard.org/auth/writereddete/ careernotices/2707240233final-advertisement-grade-a-rdbs-rajbhasha-2024pdf என்ற இணையதளத்தில் சென்று பதிவு செய்து கொள்ளலாம்