
கல்கி அவர்களால் எழுதப்பட்ட பொன்னியின் செல்வன் கதை சோழப் பேரரசின் வாழ்க்கை வரலாற்றை குறிக்கும், இது 1950 முதல் 1955 வரை கல்கி வார இதழில் வெளிவந்துள்ளது.
இந்த பொன்னியின் செல்வன் கதையானது முதலில் நாடகமாகவும் பிறகு 2022 ல் மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் கதை திரைப்படமாக வெளிவந்துள்ளது, இந்த கதையில் தமிழ் சினிமா துறையின் முன்னணி நடிகரான விக்ரம், பிரபு, பிருத்விராஜ், சரத்குமார், கார்த்தி, ஜெயம் ரவி, பார்த்திபன் ஜெயராம், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், என பலரும் நடித்துள்ளனர் முன்னணி நடிகைகளான த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லட்சுமி பலரும் நடித்து இப்படம் மக்களிடையே பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது, பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று 4 தேசிய விருது பெற்றுள்ளது, சிறந்த தமிழ் படம் பொன்னியின் செல்வன் பாகம் 1, சிறந்த பின்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், சிறந்த ஒலி வடிவமைப்பு ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி, சிறந்த ஒளிப்பதிவு ரவிவர்மா..!!