தேச துரோக முத்திரை குத்தி இருப்பார்கள் – ஜோதிமணி..!!

நாடாளுமன்றத்திற்குள் வெடி வீசியவர்களுக்கு எம்.பி பாஸ் கொடுத்துள்ளார். அவர் மட்டும், வேறு எதேனும் எதிர்கட்சியை சேர்ந்த எம்.பியாக இருந்து இருந்தால், அந்த எம்.பிக்கு தேச துரோக முத்திரை குத்தி இருப்பார்கள் என காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார். சீன ஊடுருவலுக்கும் அரசிடமிருந்து பதில் இல்லை, நாடாளுமன்ற அச்சுறுத்தலுக்கும் பதில் இல்லை என்று சாடினார். அதோடு, I.N.D.I.A கூட்டணி எம்.பிக்களை சஸ்பெண்ட் செய்து நாடாளுமன்றத்தை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் குற்ரச்சாட்டு வைத்தார்.

Read Previous

கள்ளக்காதல் சந்தேகம்: மனைவி தலையை வெட்டிய கணவன்..!!

Read Next

நெட்பிளிக்ஸில் ரசிகர்களை அதிகம் ஈர்த்த துணிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular