நம் அன்றாட வாழ்க்கையில் உணவு பழக்கம் என்பது மிகவும் முக்கியமான ஒன்று. அந்த வகையில் காய்கறிகள் பழங்கள் மற்றும் சத்தான உணவு வகைகளை சாப்பிடுவதன் மூலம் நம்ம ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். என் நிலைகள் தேன் சாப்பிடுவதன் மூலம் உடலுக்கு ஏற்படும் ஆரோக்கிய பயன்களை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
தேன் சாப்பிடுவதால் வாய் துர்நாற்றத்தை போக்குவரன் செரிமான மண்டல உறுப்புகளின் சரியான செயல்பாட்டுக்கு இது மிகவும் உதவுகிறது. தேன் ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கும். தேன் சாப்பிடுவதால் இதயத்துக்குச் செல்ல வேண்டிய ரத்தத்தின் அளவு அதிகரித்து ரத்தம் உறைகளை தடுக்கும். உடலுக்கு பொதுவாகவே பொதுவாகவே அமினோ அமிலங்கள் தேவைப்படுகின்றன அதில் ஒன்பது வகையான அமினோ அமிலங்கள் தேனில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேன் சாப்பிடுவதால் மன அழுத்தம் மனச்சோர்வு மனப்பதற்றம் மற்றும் மன உளைச்சலில் இருந்து விடுபடலாம்.




