தேன் கூட்டில் நடந்த டிஸ்கோ டான்ஸ்; வியக்கவைக்கும் அதிர்ச்சி உண்மை.. நீங்களும் தெரிஞ்சிக்கோங்க.!!

உலகின் சுறுசுறுப்பான உயிரினங்களில் ஒன்றான கருதப்படுவது தேனீக்கள். மலர்களில் உள்ள தேனை சேகரித்து கூடு அமைக்கின்றது. தேன்கூடுகளில் இருந்து நாம் நேரடியாக தேனை பெற்று பலன் பெற்று வருகிறோம். ஆனால் தேன் சேகரிப்பு பணி என்பது மிகவும் சவால்.

ஒவ்வொரு தேனீக்கு எனவும் பல வகையான குணங்கள் இருக்கும்,அதன் கடிக்கும் வேகம் ஆகியவை  மாறுபடும். மலைகளில் தேன் எடுப்போர் புகை போன்றவற்றை பயன்படுத்தி தேனீக்களை விரட்டி தேன்கூட்டில் இருந்து தேனினை சேகரிப்பார்கள், இன்றளவில் அவை பண்ணைகளில் வளர்க்கப்படுகிறது. இந்நிலையில் தேன் கூட்டுக்கு அருகே செல்லும் உயிரினங்களை அச்சுறுத்த தென்கூட்டில் இருக்கும் தேனீக்கள் Nasonov pheromone எனப்படும் வேதிப்பொருளை சுரந்து எச்சரிக்கை தெரிவிக்கவும்.

அதனை மீறி வரும் விலங்குகள் தேனீக்களின் தாக்குதலை எதிர்கொள்ள நேரிடும். இது தொடர்பான காணக் கிடைக்காத வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வெளியாகியுள்ளது .எதிரி விலங்கினை அச்சுறுத்த ஒருவித சத்தத்துடன் இசைத்தட்டுகளில் இசை ஒளிபரப்பும்போது இசை ஒலிக்கற்றையாக வருவது போல காட்சி தரும் செயல்கள் வைரல் ஆகி வருகின்றன.

https://x.com/gunsnrosesgirl3/status/1794082134476399036?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1794082134476399036%7Ctwgr%5E846e26d6249c09dca587538a598313c7a5ce1e6d%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Fworld%2Fhoneybee-warning-on-by-their-own-way

Read Previous

மூன்றே நாட்களில் உயிரைப்பறிக்கும் புதிய வைரஸ்..!! ஆய்வுக்காக சீனாவில் உருவாக்கப்பட்ட கிருமி..!!

Read Next

குழந்தைகள் அழுவதை தடுக்க செல்போன் கொடுக்குறீங்களா..? பெற்றோர்களே கவனமா இருங்க.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular