தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை வசதி..!!

தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம். தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்துகொடுப்பது அதிகாரிகளின் கடமை என தெரிவித்துள்ளது. மேலும் “வசதிகள் செய்து கொடுக்காவிட்டால் பணிக்கு அழைக்க கூடாதென கொள்கைகள் உள்ளன” என தெரிவித்த நீதிமன்றம். மேலும், 50 வயதிற்கு மேலான பெண்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது என உத்தரவிட மறுப்பும் தெரிவித்தது.

Read Previous

அரசுப்பேருந்தில் போலி பயணச்சீட்டு: பிடிப்பட்ட நடத்துநர்..!!

Read Next

இந்த பாஸ்வேர்ட்டை மட்டும் வைக்காதீங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular