தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை..!! முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணாமலை..!!

திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதிகளில் 10% கூட நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாக பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். பிரதமர் மோடியை விமர்சித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த விமர்சனங்களுக்கு அவர் தனது X தளத்தில் பதிலடி கொடுத்துள்ளார். அதில் தொகுதிகள் மறுசீரமைப்பு, மெட்ரோ ரயில் திட்டம், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திட்டம் மற்றும் கீழடி ஆய்வு போன்ற பல்வேறு விவகாரங்களில் முதல்வர் தவறான தகவல்களை பரப்பி வருவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

Read Previous

மகனை ஜாமீனில் எடுக்க முடியாததால் பெண் தற்கொலை: தூத்துக்குடியில் சோகம்..!!

Read Next

‎சத்துமாவு கஞ்சி‬ குழந்தைகளுக்கும்.. பெரியோர்களுக்கும் மிகவும் நல்லது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular