தைராய்டு பிரச்சனைக்கு உடனடி தீர்வு..!!

இன்றைய சூழலில் பலரும் தைராய்டு பிரச்சனையால் அவதிப்பட்டு வருகின்றனர், தைராய்டு பிரச்சனைக்கு முதன்மை காரணமே உடலில் உள்ள ஹார்மோன்கள் மாற்றமே என்று மருத்துவர் கூறுவது வழக்கம், ஆம் நாம் சாப்பிடும் சாப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படும் பொழுது நமது உடலில் உள்ள ஹார்மோன்கள் மாற்றமடைகிறது, பொதுவாக வீட்டில் சமைக்கும் உணவுகளை சாப்பிடுவதை தவிர்த்து விட்டு தொடர்ந்து கடைகளில் அல்லது வெளியிடங்களில் சாப்பிடும் பொழுது நமக்கு தைராய்டு மிக விரைவில் வந்துவிடும் அதற்கான காரணங்கள் சாப்பாட்டில் உள்ள எண்ணற்ற ரசாயன கலவைகளை…

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் முத்தல் இல்லாத சவ் சவ் காய் ஒன்று எடுத்து தோல் நீக்கி அரைத்து ஜூஸ் எடுத்துக் கொள்ளுங்கள் அடுத்து ஒன்றரை மூடி தேங்காயை அரைத்து பால் எடுத்து ஜூஸ் பால் இரண்டையும் கலந்து அதனுடன் ஒரு ஸ்பூன் நாட்டு சக்கரை சேர்த்து குடித்து வந்தால் தைராய்டு முற்றிலும் குணமாகும் என்று சித்த மருத்துவர்கள் கூறுகின்றனர், மேலும் வாரத்திற்கு இருமுறை இந்த ஜூசை எடுத்துக் கொள்ளும் பொழுது தைராய்டுக்கான தீர்வு விரைவில் காண முடியும்..!!

Read Previous

IND vs BAN – இந்தியா அசத்தல் வெற்றி..!! கலக்கிய தமிழக வீரர் அஸ்வின்..!!

Read Next

மேம்பால கட்டுமான பணியில் சாரம் சரிந்து விபத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular