தைராய்டு பிரச்சனை குறைய எளிய டிப்ஸ்..!!

Oplus_131072

 

தேவையான பொருட்கள்

◆கொத்தமல்லி விதைகள் – 2 தேக்கரண்டி
◆தண்ணீர் – 1 டம்ளர்
◆தேன் – (சுவைக்கு ) தேவையான அளவு

ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் ஓரளவு சூடானதும் 2 தேக்கரண்டி கொத்தமல்லி விதைகளை சேர்த்து மூடி போட்டு மிதமான தீயில் 15 நிமிடம் கொதிக்கவிடுங்கள்.

தண்ணீர் 15 நிமிடம் நன்றாக கொதித்ததும் ஆறவைத்து வடிகட்டி 1 தேக்கரண்டி தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து குடித்து வந்தால் தைராய்டு பிரச்சனையில் படி படியாக இருந்து விடுபடலாம்.

 

Read Previous

கடவுள் இலவசமாக கொடுத்த உறுப்புக்களின் இன்றைய விலையை தெரிந்து கொள்ளுங்கள்..!! இனியாவது அந்த உறுப்புகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ளுங்கள்..!!

Read Next

ஞாபகங்கள் எப்படி உருவாகின்றன..?? கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular