தொடரும் கட்சி தாவல்.. தேர்தல் நேரத்தில் சலசலப்பு..!!

கன்னியாகுமரி நாகர்கோவிலைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன் தலைமையில் 25-க்கும் மேற்பட்டோர் தங்களை திமுகவில் நேற்று (டிச., 30) இணைத்துக்கொண்டனர். அதே போல், தஞ்சை பட்டுக்கோட்டையில் மாணவர்கள், இளைஞர்கள் தவெகவில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்தனர். மயிலாடுதுறை பூம்புகார் தொகுதியைச் சேர்ந்த திமுக, தவெக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகிய பலர் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான பவுன்ராஜ்‌ தலைமையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

Read Previous

நோய் வருவதை தவிர்க்க தண்ணீர் குடிங்க..!! கண்டிப்பாக அனைவரும் படிக்க வேண்டிய பதிவு..!!

Read Next

கிராமிய பாடகி லட்சுமி அம்மாள் காலமானார்..!! ஆழ்ந்த இரங்கல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular