தொடரும் விவாகரத்து : காதல் கணவரை பிரியும் நடிகை ஊர்மிளா..!!

தற்சமயம் தமிழ் திரையுலகின் முன்னணியில் நடிகர்கள் தொடர்ந்து விவாகரத்து செய்து வருகின்ற நிலையில் தற்பொழுது தனது காதல் கணவரை பிரியும் நடிகை ஊர்மிளா விவாகரத்து கேட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்..

தற்சமயம் நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி அவர்களின் விவாகரத்து தொடர்ந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது, பிரபல பாலிவுட் நடிகை ஊர்மிளா விவாகரத்து கோரி குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார் குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படத்தில் நடித்தவர், அவருக்கும் தொழில் அதிபரான மொஹ்சின் அக்தர் மிர் என்பவருக்கும் 2016 ஆம் ஆண்டு காதல் திருமணம் நடந்தது இந்த நிலையில் காதல் கணவரை பிரிய ஊர்மிளா முடிவெடுத்துள்ளது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, தமிழ் மட்டும் பாலிவுட் திரையுலகில் திரை பிரபலங்கள் விவாகரத்து செய்வதை ரசிகர்கள் பெரும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்…!!

Read Previous

கேம் சேஞ்சர் 2 வது பாடல் அப்டேட்ஸ்..!!

Read Next

சவுக்கு சங்கர் மீதான குண்டாஸ் ரத்து..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular