தமிழகத்தில் கோடை விடுமுறையை தொடர்ந்து ஜூன் மாதம் தான் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் தொடர்ந்து ஒன்பது நாட்கள் விடுமுறை வருவதால் பள்ளி மாணவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் கொண்டாட்டம்.
அதன்படி ஆகஸ்ட் 4 11 18 25 ஆகிய தினங்களில் விடுமுறையும் ஆகஸ்ட் 3 17 31 சனிக்கிழமை விடுமுறையும் இதனை தவிர ஆகஸ்ட் 26 கோகுல அஷ்டமி என இரண்டு நாட்கள் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் மாதத்தில் 22 நாட்கள் வேலை நாட்களாகவும் 9 நாட்கள் விடுமுறை நாட்களாகும் அறிவித்துள்ளது..