தொண்டர்களின் ஆசையால் தலையில் விழுந்த துலா பாரம்..!! காயமடைந்த பெண் வேட்பாளர்.!!

பஞ்சாப் மாநிலத்தின் பெண் வேட்பாளர் கோவிலில் துலாபாரம் செய்த போது துலாபாரம் உடைந்து பெண் வேட்பாளர் தலையில் விழுந்ததால் அவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது ,இந்த வீடியோ தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

பஞ்சாப் மாநிலம் சண்டிகர் தொகுதி மாயாவதியின் பி எஸ் வி கட்சி மக்களவைத் தொகுதி வேட்பாளர் ரித்து சிங். மக்களவைத் தொகுதி வேட்பாளராக ரித்து சிங் அறிவிக்கப்பட்ட பின் தொடர்ந்து தீவிர பிரச்சார பணியில் ஈடுபட்டு வருகின்றார்.

ஆறாம் கட்ட தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே எஞ்சியுள்ள நிலையில் இன்று காலை அவர் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது தொண்டர்கள் கோவிலுக்கு அழைத்துச் சென்று எனக்கு எடை துலாபாரம் போட்டுள்ளனர். அச்சமயம் வேட்பாளர் ரித்து சிங்கின் தலையில் துலாபாரம் திடீரென உடைந்து விழுந்தது. இதனால் அவரின் தலையில் ஏற்பட்ட காயத்தால் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

https://x.com/Sumitchauhaan/status/1795130237510111526?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1795130237510111526%7Ctwgr%5E316ad5b89c69daa1039263afbe0d4a78f2959cb7%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.tamilspark.com%2Findia%2Fpunjab-chandigarh-bsp-candidate-ritu-singh-injury

Read Previous

சென்னையில் பிரபல ரவுடி சரமாரியாக வெட்டிக்கொலை..!! பழிக்கு பழியாக நடந்த பயங்கரம்..!!

Read Next

தேசிய கிக் பாக்சிங் போட்டியில் தங்கத்துடன் திரும்பிய மாணவர்கள்..!! மேளதாளம் முழங்க வரவேற்பு.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular