தொண்டை வலி முதல் மண்டை வலி வரை.. அனைத்திற்கும் நிவாரணம் தரும் அற்புத பொருள்..!!

Oplus_131072

 

இஞ்சி ஆயுர்வேதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அற்புதமான மூலிகை பொருள்…….

இஞ்சியை தினமும் உணவில் சேர்த்து கொண்டால் நமக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். சளி தொந்தரவு குறையும். சளியால் ஏற்படும் தொண்டை வலி கூட குணமாகும். தலைவலியும் பூரணமாக குணமாகிவிடும். எப்படி உணவை தவிர்த்தும் இஞ்சியை நாம் பயன்படுத்த வேண்டும் என இந்த பதிவில் காணலாம்.

இஞ்சி பானத்தில் கொழுப்புச் சத்து கிடையாது. இஞ்சி சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள் குணமாகும். குமட்டல், வாந்தி, செரிமான கோளாறு, வயிற்று போக்கு ஆகியவை குறையும். செரிமான அமிலம் உற்பத்தியாக இஞ்சி உதவும்.

உங்களுக்கு தொண்டை புண் அறிகுறிகள் இருந்தால் உணவில் துருவிய இஞ்சியை சேர்த்து கொள்ளுங்கள். வெந்நீரில் துருவிய இஞ்சியை போட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். இஞ்சி சாறு வெந்நீரில் நன்கு இறங்கிவிடும். இந்த தண்ணீரை மிதமான சூட்டில் அருந்துங்கள். நாள் முழுவதும் இப்படி சூடுநீரில் இஞ்சி சாறு (தேவைப்பட்டால் தேன் சேர்க்கலாம்) குடித்தால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

Read Previous

இந்த செடிகள் இருக்கும் வீடுகளில் சளி பிரச்சனை இருக்காது.. சளி பிரச்சனைக்கு மருத்துவ செலவும் இருக்காது..!!

Read Next

இதை சமைத்து சாப்பிட வேண்டாம்..!! முளைக்கட்டி சாப்பிடுங்கள்..!! நோய்கள் அண்டாது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular