இன்றைய காலகட்டத்தில் ஆண்களுக்கும் சரி பெண்களுக்கும் சரி தொப்பை என்பது மிகவும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சினையாகவே உள்ளது. இந்த நிலையில் தொப்பையை குறைக்க பல வழிகள் இருந்தாலும் ஒரு சிலருக்கு எதுவும் ஒர்க் ஆகவில்லை என்று கூறுவர். இந்நிலையில் இருப்பவர்களுக்கு இந்த ஒரு டீ போதும் நாள் பட்ட கொழுப்பை கரைத்து தொப்பையை குறைக்க இது மிகவும் உதவும்.
அடிவயிற்றில் இருக்கும் மூளை சதையை கரைக்க இயற்கையான இந்த டீயை குடித்தாலே போதும். மேலும் பெண்களுக்கு ஏற்படும் பிசிஓடி மற்றும் டெலிவரி போன்ற காரணங்களால் தொப்பை அதிகமாக உள்ளது. தொப்பையை குறைக்க உணவை முதலில் கட்டுப்படுத்த வேண்டும் ஆனால் ஒரு சிலர் உணவை கட்டுப்படுத்த முடியாது என்பதால் சாப்பிட்டால் தொப்பை குறையும். என யோசிக்கவும் ஆராக்கியமும் தொடங்கி விட்டனர். இதனால் பலர் கொழுப்புகளை நீக்கும் அறுவை சிகிச்சைகளை கூட செய்வதற்கு சற்றும் தயங்காமல் மேற்கொள்கின்றனர். ஆனால் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் ஏராளம். சிலர் மருந்து மாத்திரைகள் மற்றும் புரத பவுடரை உட்கொள்கின்றனர் இது ஆபத்தை விளைவிக்கிறது. இதனால் இயற்கையான முறையில் தொப்பையையும் டெலிவரி ஆன பெண்களுக்கு வயிரையும் எவ்வாறு குறைக்க வேண்டும் என்பதை பற்றி மருத்துவர் ஒருவர் கூறியுள்ளார். கிராம்பு டீ குடித்தால் நிச்சயம் நாள்பட்ட கொழுப்பு நீங்கி தொப்பை குறையும். என்றும் இவர் கூறியுள்ளார். இந்தக் கிராம்பட்டி எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.
கிராம்பு 20 கிராம், சீரகம் 40 கிராம், மிளகு 5 கிராம், சுக்கு சிறிய அளவு, தனியா 20 கிராம் ஆகியவற்றை லேசாக வானொலியில் போட்டு வறுத்து அதனை ஆற வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு இவற்றை எடுத்து ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒன்று பாதியாக அரைத்து தினமும் காலையில் ஒரு டம்ளர் தண்ணீருடன் ஒரு ஸ்பூன் இந்த பவுடரை சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து வடிகட்டி குடித்து வர நாள் பட்ட தொப்பை குறையும்.




