தொழிலாளி வங்கிக் கணக்கில் திடீரென விழுந்த ரூ.221 கோடி..!!

உத்திரப் பிரதேச மாநிலம் லால்கஞ்ச் காவல்நிலையத்திற்கு உட்பட்ட படானியா கிராமத்தைச் சேர்ந்த சிவபிரசாத் என்ற தொழிலாளியின் வங்கிக் கணக்கில் சமீபத்தில் சுமார் ரூ.221 கோடி டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. வங்கியில் இருந்து அவருக்கு நோட்டீஸ் வரும் வரை அவருக்கு இதுகுறித்து தெரியவில்லை. சிவபிரசாத் வங்கியில் விசாரித்த பின்னர் தான் அவருக்கு அது உண்மை என தெரியவந்துள்ளது. இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Read Previous

தேங்காய் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகளா?

Read Next

டென்மார்க் ஓபனில் பி.வி. சிந்து முன்னிலை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular