
சமையல் என்றாலே இரவு நேரங்களில் தோசைக்கு அதிகம் முக்கியத்துவம் தருகின்றோம், அப்படி இருக்கும் பட்சத்தில் தோசை மொறு மொறுவாகும் சுவையாகவும் இருப்பதற்கு இவற்றை செய்தால் போதும்..
தோசை சுடும் பொழுது தோசை மாவு ஒட்டி கொள்கிறதா இனி கவலை வேண்டாம் இதை பயன்படுத்துங்கள், புளியால் சிறிது எண்ணெய் தொட்டு தோசை கல்லில் தேய்த்த பின் தோசை மாவு ஊற்றினால் தோசை கல்லில் ஒட்டாமல் மொறு மொறு என்று வரும், பிரிட்ஜில் இருந்த மாவை உடனே தோசை ஊத்தாமல் பத்து முதல் 15 நிமிடங்கள் ஆரம்பித்து பிறகு தோசை ஊற்றினால் தோசை தோசை கல்லில் ஒட்டாமலும் மொறு மொறு என்று வரும், தோசை கல்லை அதிகம் தேய்க்க கூடாது தேய்த்தாலும் தோசை வருவது கடினமாகிவிடும் முடிந்து வரை தோசை கல்லில் மிதமான சூட்டில் இருக்கும் பொழுது தோசை மாவு ஊத்தி என்னை ஊற்றி தோசை சுடும் பொழுது தோசை மொறு பொறுப்பாகும் சுவையாகவும் வரும்..!!