
இன்றைய சூழலில் பெரும்பாலும் தோல் நோயால் அவதிப்பட்டு வருபவர்கள் பலர் அவர்களுக்கு சிறந்த சித்த மருந்தாக இதோ….
தோல்வியாதிகள் நீங்க மாதுளம் அண்ணாச்சி திராட்சை எலுமிச்சை நெல்லிக்காய் சாப்பிடுவது மிகவும் நல்லது, வறட்சியான தோல் வளவளப்பாக மாற மருதாணி இலையை அரைத்து கருப்பு தோல் மீது தேய்த்து வந்தால் கருப்பு மாறும் தோல் மிருதுவாகும், தோல் நோய்கள் குணமாக நன்னாரி விரிவு கஷாயம் சாப்பிட்டு வர தெரியாமல் தோல் வியாதிகள் குணமாகும், தோல் வியாதி குணமாக கோவை பழம் சாப்பிட்ட வர வேண்டும் இதன் மூலம் பல்வலி குணமாகும் சிவப்பு திராட்சை சாப்பிடுவதன் மூலம் தோல் வியாதி குணமாகும், சிவப்பு நிற பெற வெள்ளரிக்காய் மஞ்சள் வேம்பு ஆகியவற்றை சேர்த்து அரைத்து உடலில் பூசி குளித்து வரவேண்டும், மேனி பளபளப்பாக இருக்க ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளப்பாக இருக்கும், பிரகாசம் அடைய கானா மாலை மாவிலை இவற்றை சம அளவு எடுத்து காய்ச்சி வடிகட்டி அதை முகத்தில் பூசி அரை மணி நேரம் கழித்து கழுவி விடவும், முகம் வசீகரம் பெற சந்தன கட்டையை எலுமிச்சை சாற்று உரைத்து முகத்தில் பூசி வர முகம் வசீகரம் பெறும், உடல் வனப்பு பெற முருங்கை பிசினை பொடி செய்து அதை ஹை ஸ்கூல் பாலில் கலந்து சாப்பிட்டு வர உடல் வனப்பு பெறும், முதல் நிறம் பளபளக்க அவரை இலையில் தூளாக்கி தினமும் 5 கிராம் காலை உணவிற்கு பின் சாப்பிட்டு வர வேண்டும், உடல் மினுமினுக்க இரவில் படுக்கப் போகும் தேன் குங்குமப்பூ மஞ்சள் சேர்த்து அரைத்து சாப்பிட்டு வரலாம், தோல் பொன்னிறத்தை பெற ஆவாரம் பூ தொடர்ந்து சாப்பிட்டு வரலாம், முகத்தில் வெப்ப கட்டிகள் குறைய எட்டி மரத்தின் நிலையை அரைத்து கட்டி உள்ள இடத்தில் தடவி வரவும் இதன் மூலம் கட்டிகள் குறையும்…!!