நகம் கடிக்கும் பழக்கத்தால் உயிருக்கே ஆபத்து வரலாம்..!!

இன்றைய காலகட்டத்தில் பலரும் நகம் கடிக்கும் பழக்கத்திற்கு ஆளாகியுள்ளனர், தனது கோபத்தை கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலையில் சிலர் நகத்தை கடிக்கின்றனர், அதேபோல் நகம் கடிப்பது ஒரு பழக்கமாக வைத்திருக்கும் தரப்படும் உண்டு, ஆனால் நகம் கடிப்பது நமது உடலில் உள்ள செல்களை அழிப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்து விடுகிறது..

நாம் நகம் படிப்பதால் நம் உடலில் பாக்டீரியா தொற்றுகள் அதிகரிக்கும், இதனால் உறுப்பு செயலிழப்பு ஏற்படுகிறது திசுக்கள் சேதம் அடைகின்றன, இதனால் பெப்சிஸ் தொற்று செப்டிக் ஷாக் எனும் உயிருக்கு ஆபத்தான நிலை உருவாக்கும், தொடர்ந்து நகத்தை கடித்து வந்தால் நமது பற்களை சேதப்படுத்தும், நகம் கடிக்க முடியாத அளவிற்கு நகத்தை நன்றாக வெட்டி விடுவது நல்லது, அதேபோல் கடந்த ஆண்டு வெளிவந்த ஆய்வின் படி நகம் கடிப்பவர்களுக்கு நகத்தில் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது, முடிந்தவரை நகத்தை வெட்டிக்கொள்ள வேண்டும் நகத்தை கடிப்பதை தவிர்த்தால் உடலில் உள்ள செல்களுகள் அழிவிலிருந்து பாதுகாக்கும்..!!

Read Previous

பெண்கள் ஏன் மாதுளை பழம் சாப்பிடணும் தெரியுமா..!!

Read Next

எஸ்பிஐ மியூச்சுவல் ஃபண்ட்..!! முழு விவரங்களுடன்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular