பலரும் நக சொத்தையால் அவஸ்திப்பட்டு வருகின்றனர் அவர்களுக்கு உடனடி தீர்ப்பு இதோ…
நகச்சொத்தை குறைய கிரந்தி நாயகம் இலையை அரைத்து பற்று போட நகச்சொத்தை குறையும், படிகாரத்தை பொறித்து நீர் விட்டு கெட்டியாக குலைத்து நகச் சொத்தை என் மீது வைத்து கட்டினால் நகரச் சொத்தை குறையும், நீர் மேல் நெருப்பு இலையை சாம்பலாக்கி அதனுடன் வெங்காயம் தேங்காய் எண்ணெய் கலந்து தடவ நல சொத்தை குறையும், நகச்சுற்று குறைய சாதத்துடன் உப்பு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து வெற்றிலையில் வைத்து கட்ட நகச்சுற்று குறையும், வேலிப்பருத்தியிலேயே அரைத்து பற்றிட நகச்சுற்று குறையும், நகத்தில் உள்ள புண் ஆற வெங்காரம் பொறித்து பொடித்து தேங்காய் எண்ணுடன் கலந்து தடவி வர நகத்தை சுற்றி புண் ஆறும், வேப்ப இலை மிளகு இவைகளை நகச்சுற்றுணில் போட நகச்சுற்று குறையும் மஞ்சள் அருகம்புல் சிறிதளவு சுண்ணாம்பு இவைகளை கலந்து பூசிவர நகச் சுற்று குறையும், வெற்றிலையுடன் சுண்ணாம்பு சேர்த்து பூசா நகச்சுற்று குறையும், கற்றாழைச் சோறு மற்றும் மஞ்சள் இவைகளை அரைத்து விளக்கெண்ணையில் சூடு செய்த நகத்தின் மீது பூசி வர நகசுத்தி குணமாகும்…!!




