நகை வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்..!! இன்று தங்கம் விலை திடீர் சரிவு..!!

நகை வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்..!! இன்று தங்கம் விலை திடீர் சரிவு..!!

தமிழகத்தில் கடந்த செப்டம்பர் மாதம் தங்கத்தின் விலையானது தொடர்ந்து அதிகரித்து வந்தது. அந்த வகையில், அக்டோபர் மாத தொடக்கமான இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், இன்றைய நாளுக்கான தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரத்தை விரிவாக கீழே காணலாம்.

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 240 குறைந்து, 1 சவரன் 56,400 ரூபாயாகவும் மற்றும் கிராமுக்கு ரூ.20 குறைந்து, 1 கிராம் 7050 ரூபாயாகவும் மார்க்கெட்டில் விற்பனையாகி வருகிறது. மேலும், வெள்ளி விலையில் எவ்வித மாற்றமும் இன்றி 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் மற்றும் 1 கிராம் 101 ரூபாயாகவும் விற்பனையாகி வருகிறது.

Read Previous

தமிழக அரசில் டிகிரி முடித்தவர்களுக்கான வேலை..!! சம்பளம்: ரூ.25,000/-..!!

Read Next

குழந்தை வரும் அருளும் கர்பரக்ஷம்பிகை..!! எப்படி வழிபாடு செய்ய வேண்டும் தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular