தேவையான பொருள்: கற்றாழை 50 கிராம் மஞ்சள் தூள் சிறிதளவு விளக்கு எண்ணெய் 100 மி.லி செய்முறை: முதலில் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை சரியான அளவில் எடுத்துக்கொள்ளவும். பிறகு கற்றாழை நன்கு கழுவி அதன் உட்புற பகுதியை மட்டும் தனியாக எடுத்துக்கொள்ளவும். மேலும் கற்றாழை உடன் சிறிதளவு மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கலக்க வேண்டும். மேலும் இதனுடன் சிறிதளவு விளக்கு எண்ணெய் சேர்த்துக்கொண்டு நக சுத்து உள்ள இடத்தில் தடவி விட வேண்டும். இதனை தொடர்ந்து நக சுத்து உள்ள இடத்தில் பூசி வந்தால் நக சுத்து மற்றும் நகத்தில் உள்ள பூஞ்சைகள் முற்றிலுமாக குணமாகும்.