நடந்து சென்ற பெண்ணின் 9 பவுன் தங்க செயின் பறிப்பு..!! போலீஸ் விசாரணை..!!

நடந்து சென்ற பெண்ணின் 9 பவுன் தங்க செயின் பறிப்பு..!! போலீஸ் விசாரணை..!!

சேலம் ஆத்தூரில் மருத்துவராக இருப்பவர் விஸ்வநாதன். இவரின் மனைவி பத்மினி (66) கோயிலுக்கு செல்வதற்காக இன்று (நவ. 27) சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்தபடி பைக்கில் வந்த நபர் பத்மினி கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு அங்கிருந்து தப்பினார். இந்த சம்பவத்தில் பத்மினி கழுத்தில் காயம் ஏற்பட்டது. இது குறித்த புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

Read Previous

விவாகரத்தான பெற்றோர்கள் செய்யும் 5 தவறுகள்..!! கட்டாயம் படியுங்கள்..!!

Read Next

டெங்கு காய்ச்சலுக்கு வலி மாத்திரை எடுத்துக் கொள்ளலாமா?.. மருத்துவர்கள் முக்கிய ஆலோசனை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular