நடிகரும், பாடகருமான ரிஷப் டாண்டன் மாரடைப்பால் காலமானார்..!!

புகழ்பெற்ற நடிகரும், பாடகருமான, ரிஷப் டாண்டன் (32)மாரடைப்பால் இன்று காலமானார். தனது மனைவியுடன் மும்பையில் வசித்து வந்த டாண்டன், தீபாவளி பண்டிகையை தனது குடும்பத்தினருடன் கொண்டாட டெல்லிக்கு சென்றிருந்த போது இந்த சோகம் நடந்துள்ளது. பாலிவுட் திரையுலகில் பணியாற்றிய டாண்டன், ‘ரஷ்னா: தி ரே ஆஃப் லைட்’ (2017), மற்றும் இஷ்க் ஃபகீரானா’ (2025) ஆகிய படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘ஃபக்கீர் – லிவிங் லிமிட்லெஸ்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். அவரது மறைவு ரசிகர்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

Read Previous

பூசணி அல்வா செய்வது எப்படி?.. முழு செயல்முறை விளக்கம்..!!

Read Next

பத்ம பூஷன் விருது பெற்ற மூத்த விஞ்ஞானி காலமானார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular