நடிகர் சூர்யாவை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!!

நடிகர் சூர்யாவை இயக்கும் ஆர்.ஜே.பாலாஜி..!! ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்..!!

சூர்யா நடிக்கும் 45-வது படத்தை நடிகரும், இயக்குநருமான ஆர்.ஜே.பாலாஜி இயக்க உள்ளார். இவர் மூக்குத்தி அம்மன், வீட்ல விசேஷம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளதாகவும், வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்துக்கு முன்பு இந்தப் படத்தை முடித்து கொடுக்க சூர்யா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்க உள்ளது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் தகவலாக அமைந்துள்ளது.

Read Previous

தமிழகத்தில் நாளை (25.09.24) முக்கிய பகுதிகளில் மின்தடை..!! மின் வாரியம் அறிவிப்பு..!!

Read Next

தூக்கத்தில் நடக்கும் வியாதி..!! காட்டுக்குள் சென்று படுத்துக்கொண்ட சிறுமி மீட்பு..!! வைரலான வீடியோ..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular